நுகர்வு மீதான வரி * Tax on consumption

நுகர்வு மீதான வரி

2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார நுகர்வு அல்லது விற்பனை மீதான வரிச் சட்டம் மற்றும் அதன் கீழ் உள்ள விதிகளின்படி, தமிழ்நாட்டில் மின்சார நுகர்வு அல்லது விற்பனை மீது மின்சார வரி விதிக்கப்படுகிறது.

மின்னாக்கிகளைப் பதிவு செய்தல் மற்றும் மின்சார வரி செலுத்துவதற்கான நடைமுறைகள்

  • மின் உற்பத்தி நிலையத்தை நிறுவிய அல்லது நிறுவ உத்தேசித்துள்ள உரிமம் பெற்ற நபர்கள் நீங்கலாக,  ஒவ்வொரு நபரும், மின்  ஆய்வாளர் பதவியில் உள்ள சம்பந்தப்பட்ட மின்சார வரி ஆய்வு அலுவலரிடம் 'A1' படிவத்தில் மின்னாக்கியினைப் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
  • பதிவுச் சான்றிதழ் படிவம் A2 மூலம் மின் ஆய்வாளரால் வழங்கப்படும்.
  • நுகரப்படும் மின்சாரத்தின் மீது யூனிட்டுக்கு பத்து பைசா வரி விகிதம்
  • மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு கணக்கிடப்படும் வரித் தொகைக்கான மூல பணம் அனுப்பும்   e-சலான் உடன் C2 படிவத்தில் உள்ள மாதாந்த விபர அறிக்கை தவறாமல் www.tnei.tn.gov.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • தாமத   சமர்ப்பித்தலுக்கு  வட்டி வீதம் ஆண்டுக்கு 12% ஆகும்.

மேலும் அறிய, பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

தமிழ்நாடு மின்சார நுகர்வு மற்றும் விற்பனை மீதான வரி விதிகள், 2003

Electricity Tax is levied on consumption or sale of electricity in the state of Tamil Nadu under The Tamil Nadu Tax on Consumption or Sale of Electricity Act, 2003 and the Rules made there under.

Procedure for registering generators and payment of electricity tax

  • Every Person other than licensee / State Govt. who has installed or proposes to install a generating plant should apply for registration of the generator in Form - 'A1' to the concerned Electricity Tax Inspecting Officer holding the post of Electrical Inspector along with original remittance challan for Rs. 200/ - paid in to a Govt. treasury under this dept. head of account.
  • Certificate of Registration will be issued in Form - 'A2'.
  • Rate of Tax is Ten paise per unit on the electricity consumed
  • Monthly return in Form - 'C2' should be submitted regularly along with the original remittance challan for the amount of tax calculated as above
  • The rate of interest is 12% per annum for belated payments.

To know more, click the following links

To download challans Click here

To download the forms click on the relevant link

Form - A1 Form - B1 Form - C1 Form - D1 Form - E1
Form - A2 Form - B2 Form - C2 Form - D2 Form - E2
Form - A3 Form - B3 Form - C3